Samsung F15 5G விலை மற்றும் விவரக்குறிப்புகள் 2024
சாம்சங் தனது புதிய ஸ்மார்ட்போனான Galaxy F15 5G ஐ வெளியாகியுள்ளது. இது MediaTek 6100+ Processor மற்றும் 4 வருட OS அப்டேட் வசதியும் உள்ளது. F15 5G மிக சிறந்த பட்ஜெட் ஸ்மார்ட்போனுக்கு போட்டியாக உள்ளது. இது போட்டியானது மற்ற நிறுவனம் ஆனா Redmi, Realme மற்றும் Motorola போன்ற ஸ்மார்ட்போன்களுக்கு கடுமையான போட்டியாக உள்ளது.
Samsung F15 5G சிறப்பு அம்சங்கள்:
Brand |
Samsung |
Model |
Galaxy F15 5G |
Price in India |
₹15,999 |
Weight (g) |
200.00 |
Battery capacity (mAh) |
6000 |
Fast charging |
Proprietary |
Refresh Rate |
90 Hz |
Resolution Standard |
FHD+ |
Screen size (inches) |
6.50 |
Processor make |
MediaTek Dimensity 6100+ |
RAM |
4GB, 6GB |
Internal storage |
128GB |
Rear camera |
50-megapixel + 5-megapixel + 2-megapixel |
No. of Rear Cameras |
3 |
Front camera |
13-megapixel |
Operating system |
Android 14 |
USB Type-C |
Yes |