6,500 ரூபாய்க்கு 8GB RAM கொண்ட மொபைல் ஆஆஆஆ!
6500 ரூபாய்க்கு 8GB RAM மொபைல் வந்தாச்சு உங்களுக்கு வேணுமா உடனே ஆர்டர் பண்ணுங்க. அப்படி என மொபைல் அது வாங்க பார்க்கலாம்.
அமேசான் ல இந்த மாதிரி இன்னும் நிறைய Offer போய்ட்டு இருக்கு. இந்த மாதிரி Offer வேணுமா அப்போ நம்ம இணையதளத்த பின்தொடருவும்.
வாங்க இந்த மொபைல் பற்றி பார்க்கலாம். இந்த மொபைல் பணம் குறைவாக இருக்குறவங்க மட்டும் இந்த மொபைல்யை தேர்வு செய்யலாம். இந்த மொபைல் மாடல் ஐபோன் மாடல் போன்று இருக்கும். ஆனா ஐபோன் இல்லை.
Order Now Amazon 6,499
நிறைகள்
RAM 8GB
ROM 64GB
C Type Charger வசதி
இருக்கு
5000 mAh பேட்டரி
வசதி இருக்கு
Water Protection வசதியும் உள்ளது.
Octa-Core T606 processor
குறைகள் :
ROM வசதி
குறைவாக உள்ளது
12MP Dual Rear Camera