6,999 குறைந்த விலையில் Motorola Smartphone !

6,999 குறைந்த விலையில்  Motorola Smartphone

கைகளில் பயன்படுத்துவதற்க்கான முதல்  போன் கண்டுபித்த நிறுவனம் Motorola இப்பொது எந்த இடத்தில் இருக்கிறோம் என்று கூட தெரியவில்லை. இவர்களும் புதிய பதிய மாடல் தான் வெளியிடுகிறோம்.  ஆனால் எந்த பயனும் இல்லை. 

இப்போது சைனா மொபைல் விலைக்கே  விற்று வருகிறார்கள். இப்போது 6,999 ரூபாய் 4 GB RAM 64GB ROM கொண்ட மொபைல் யை வெயிட்டுள்ளது.

மற்றும் 7,999 ரூபாய்க்கு 8GB RAM 128GB ROM மொபைலயும் விற்று வருகிறது.

இந்த மொபைல் இந்த விலைக்கு ஏற்ற அளவில் தான் உள்ளது. 

சிறப்பு அம்சங்கள்:

1. இதில் 4G சேவை மட்டுமே கிடைக்கும். 5G சேவை இல்லை.

2. புளுடூத் 5.0 உள்ளது.

3. பேட்டரி 5000mAh உள்ளது.

4. ரேம் 4GB-64GB ரோம் ,8GB-128GB ரோம்  என இரண்டு மாடல் உள்ளது.

5. Back  கேமரா 16 MB 

6. Fornt கேமரா 5 MB 

7. Unisoc T606 Processor


Order Now Flipkart


Next Post Previous Post
No Comment
Add Comment
comment url

Menu