ஒரே ரீசார்ஜ்ஜில் 300GB டேட்டா, Netflix மற்றும்Amazon Prime இலவசமாக பார்க்கலாம்!
ஒரே ஒரு ரீசார்ஜ்ஜில் வாய்ஸ் + டேட்டா + எஸ்எம்எஸ் + ஓடிடி நன்மைகளை வழங்கும் போஸ்ட்பெயிட் திட்டம். ரிலையன்ஸ் ஜியோவின் ரூ.699 மற்றும் ரூ.1499 போஸ்ட்பெயிட் ரீசார்ஜ் திட்டத்தில் இந்த இரண்டு திட்டங்களுமே இலவச நெட்பிளிக்ஸ் (Netflix) சந்தாவுடன் வருகின்றன.
ரிலையன்ஸ் ஜியோ ரூ.699 போஸ்ட்பெயிட் திட்டம்.
முதல் பயனருக்கு மட்டும் 100 ஜிபி டேட்டா கிடைக்கும். 3 பேமிலி சிம்கள் வழங்கபடும். தங்களுக்கு தேவை என்றால் ஆக்டிவேட் செய்யவதற்கு ஒவ்வொரு சிம்மிற்கும் மாதம் ரூ.99 செலவாகும் மற்றும் 5ஜிபி டேட்டாவும் கிடைக்கும்.
ஓடிடி பொறுத்தவரை நெட்பிளிக்ஸ் பேசிக், அமேசான் பிரைம், ஜியோடிவி, ஜியோசினிமா மற்றும் ஜியோ கிளவுட் போன்றவைகள் கிடைக்கும், இதில் அமேசான் பிரைம் மட்டும் 1 வருடத்திற்கு கிடைக்கும்.
ரிலையன்ஸ் ஜியோ ரூ.1499 போஸ்ட்பெயிட் திட்டம்.
முதல் பயனருக்கு மட்டும் 300 ஜிபி டேட்டா கிடைக்கும். (International Voice Calls) மற்றும் 5GB டேட்டா வும் கிடைக்கும்.இதில் மேலும் 500 நிமிடங்களுக்கு இன்கம்மிங் மற்றும் அவுட்கோயிங் லோக்கல் கால்களை பெறுவார்கள்.
ஓடிடி பொறுத்தவரை நெட்பிளிக்ஸ் பேசிக், அமேசான் பிரைம், ஜியோடிவி, ஜியோசினிமா மற்றும் ஜியோ கிளவுட் போன்றவைகள் கிடைக்கும்.