ரூ.16,000 டிஸ்கவுண்ட் பிரீமியம் Flip Phone எந்த மாடல்?

இந்தியாவில்  முதல்முறையாக வெறும் ரூ.38,999 பட்ஜெட்டில் பிரீமியம் அம்சங்களை கொண்ட டெக்னோ பாண்டம் வி ஃபிளிப் (ECNO PHANTOM V Flip) தள்ளுபடியில் கிடைக்கிறது. இந்த போனின் விலை ரூ.54,999ஆக மட்டுமே நிர்ணயிக்கப்பட்டது. ரூ.16,000 கூப்பன் டிஸ்கவுண்ட் கிடைக்கிறது. இதற்கு எந்தவொரு பேங்க் கார்டுகளும் தேவையில்லை.



சிறப்பு அமசங்கள் 

120Hz Refresh Rate

Android 13 OS

Octa Core MediaTek Dimensity 8050 6nm

8 ஜிபி RAM + 256 ROM.

64 MB Back Camera

32 MB Front Camera

USB Type-C

45W ஃபாஸ்ட் சார்ஜிங் (Fast Charging)

4000mAh பேட்டரி

 172 Grm Weights

5G SA/NSA

Bluetooth 5.3

Wi-Fi 6


Next Post Previous Post
No Comment
Add Comment
comment url

Menu